Posts

Showing posts from December, 2022

Homage to Com KKN Kutty. Condolence Meeting 06.01.2023.

TAMIL NADU INCOME TAX PENSIONERS ASSOCIATION  Regn. No: 262/2017  ( Registered under Tamil Nadu Societies Registration Act 1975 )  Ground Floor, Wanaparthy Block, Aayakar Bhavan  121, Mahathma Gandhi Road, Nungambakkam, Chennai 600034 Tel: 9987454862, 9566038442  Blog: tnitpensioners.blogspot.com                                                                                    Email: itpfche@gmail.com Date: 27.12.2022 CIRCULAR                   An All India level condolence meeting is being arranged jointly by the respective HQ of ITEF / ITGOA / ITPF in the memory and honour of our departed leader, Secretary General Com. KKN Kutty. The meeting will b...

Homage to Comrade KKN Kutty

Date: 08/12/2022 Comrade KKN Kutty passed away at 9:30am. மத்திய அரசு ஊழியர்களின் தொழில்சங்க இயக்க பிதாமகருக்கு கண்ணீர் அஞ்சலி மத்திய அரசு ஊழியர்களின் மாபெரும் தலைவர் மீளாத்துயிலில் ஆழ்ந்து விட்டார் .இதயத்தில் இடி விழுந்தது போல செய்தி வந்து விட்டது .அனுதாப செய்திகள் குவிந்து கொண்டு இருப்பதை படித்த போதிலும்கூட இம் மாமனிதர் இறந்து விட்டார் ,இந்த வினாடியில் அவர் நம்மிடையே இல்லை என்பதை இன்னும் நம்ப இயலவில்லை . வருமான வரி தொழில்சங்க இயக்கம் இந்த இழப்பை ஈடு கட்டவே இயலாது .தோழர் KKN குட்டி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் வருமான வரி ஊழியர்கள் தொழில்சங்க இயக்கத்துக்கு தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் .இவரைப் போல் இன்னொரு தலைவரை இன்னும் பல தலைமுறைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் தொழில் சங்க இயக்கம் காண இயலாது . மிக மூத்த தலைவராக இருந்த போதிலும் காண்பதற்கும் பழகுவதற்கும் எளிமையானவர்.இயக்கத்தில் இருப்பவர்கள் யாவரும் எந்த உதவிக்காகவும் எளிதில் அணுகக்கூடிய அளவு அன்புடன் பழகக்கூடியவர் .நம்முடைய வருமான வரி ஓய்வூதியர் கூட்டமைப்பின் அகில இந்தியதலைவராக பொறுப்பில் இருந்தவர் .வருமான வரி ஓய்வூதியர் சங்கத்தி...